பார்த்தசாரதிகளின் கதை [பாகம்3]

குமுதத்தில்தான் அவர் எனக்கு அறிமுகமானார். அனுமார் குங்குமம் என்கிற ஆரஞ்சு நிற குங்குமப் பொட்டும் தலையில் கட்டிய கர்ச்சிப்பும் கையில் ஹெல்மெட்டுமாக அரக்கபரக்க அலுவலகத்துக்குள் நுழையும் பார்த்தசாரதி. அறிமுகப்படுத்தியபோது, டாட்காம் இவருடைய பொறுப்பில்தான் வருகிறது என்று சொன்னார்கள். குமுதம் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் ஓய்வு பெறவேண்டிய சில கிழவர்களை மட்டும் வேலைக்கு வைத்துக்கொண்டு ஒண்டியாளாக அந்தப் புதிய முயற்சியைத் தூக்கி நிறுத்தப் போராடிக்கொண்டிருந்தார். பொதுவாகவே டாட்காம் குறித்த மயக்கங்களும் அதன் வருமான சாத்தியங்கள் குறித்த நிச்சயமின்மையும் மேலோங்கியிருந்த … Continue reading பார்த்தசாரதிகளின் கதை [பாகம்3]